Page 4 - Inisiatif Sejahtera Malaysia MADANI Siri 10/2024 (Versi Tamil)
P. 4

தொ�ாருளாாதாரம்



          குகைைந்�பட்ே ஊதிய முகைைகைம RM200 ஆக அதிகரித்து RM1700 ஆக
          உள்ளது. இ�ன் மூலம் 4.35 மில்லியன் தொ�ாழிலாளர்கள் பயனகைடவர்.

          RM200 மில்லியன் நிதி ஒதுக்கீடு தொகாண்ட ஊதியச் சீராய்வுக் தொகாள்கைக
          வழி 50 ஆயிரம் தொ�ாழிலாளர்கள் பயனகைடவர்.


          மக்கள் வருவாய்த் திட்டத்தின் ஹிோன் (IPR INSAN) தொபாருள் விற்பகைன
          இயந்திரம் (தொவன்டிங் தொமஷின்) திட்டம் வழி RM1.8 மில்லியகைன ஈட்டியது
          மற்றும்  ஓர்  ஆண்டுக்குள்  சுமார்  100  பங்யோகற்பாளர்கள்  இ�ன்  மூலம்
          பயனகைடந்�னர்.

          மக்கள்  வேதிகள்  முன்தொனடுப்பு  (IKR)  திட்டம்  சீரகைமப்பு,  �ரம்
          உயர்த்து�ல், பழுதுப் பார்த்�ல், புதி�ாகப் தொபாது சிறு உள்கட்டகைமப்புககைள
          உருவாக்கு�ல்  யோபான்ைவற்றுக்கு  மக்கள்  நாாடு  முழுவதும்  உள்ள  சிறிய
          ேமூகத் திட்டங்களுக்கு யோநாரடியாக விண்ணப்பங்ககைளச் தொேய்ய உ�வுகிைது.

          இஸ்கண்டார்  மயோலசியா  அல்லது  முன்னர்  தொ�ற்கு  தொ�ாகூரில்  உள்ள
          இஸ்கண்டர்  யோமம்பாட்டுப்  பகுதி  என்று  அகைழக்கப்பட்டகைவ,  �னவரி
          மு�ல் தொேப்டம்பர் 2024 வகைரயிலான காலப்பகுதியில் RM40.3 பில்லியன்
          மு�லீட்கைடப் பதிவு தொேய்துள்ளது.






























         4  |  மயோலசிய மடானி வளப்பமிகு திட்டங்கள்
   1   2   3   4   5   6   7   8   9